சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!

ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!

சென்னைத் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னைத் துறைமுகம். (CPT- Chennai Port Trust)

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: சென்னை – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Secretary

கல்வித்தகுதி: B.Sc, M.Sc, Engineering, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.chennaiport.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி - THE SECRETARY, CHENNAI PORT TRUST, No.1, RAJAJI SALAI, CHENNAI – 600 001

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://www.chennaiport.gov.in/content/careers என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 5.06.2021

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com