Connect with us

வேலைவாய்ப்பு

நீதிமன்றத்தில் வேலை!

Published

on

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியிடங்கள் 100 உள்ளது. அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக் காவலர் உள்ளிட்ட வேலைகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 100

வேலை மற்றும் காலியிடங்கள் விபரம்:

வேலை: அலுவலக உதவியாளர் – 48
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000

வேலை: கணினி இயக்குபவர் – 07
மாத சம்பளம்: ரூ. 20,600 – 65,500

வேலை: இரவு நேரக் காப்பாளர் – 10
வேலை: ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் – 13
மாத சம்பளம்: ரூ.16,600 – 52,400

வேலை: ஓட்டுநர் – 02
மாத சம்பளம்: ரூ.19,500- 62,000

வேலை: துப்புரவுப் பணியாளர் – 05
வேலை: மசால்ஜி – 15
மாத சம்பளம்: ரூ. 15,700 – 5000

வேலை: இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 10
மாத சம்பளம்: ரூ. 15,700 – 62,000

கல்வித்தகுதி: கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள், தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://districts.ecourts.gov.in/tiruvallur என்னும் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்த விண்ணப்பத்தினைக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள், முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருவள்ளூர் மாவட்டம் – 637003

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment-Notification%202019-Tiruvallur_0.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.04.2019

pavithra
கேலரி20 mins ago

இவ்ளோ மேக்கப் போட்டு யூஸ் இல்லயே!.. நடிகையை செமயா கலாய்த்த நெட்டிசன்கள்….

pooja
சினிமா33 mins ago

பீஸ்ட் படத்தில் விஜயுடன் நான்!… ரகசியம் உடைத்த பூஜா ஹெக்டே..

தமிழ்நாடு53 mins ago

எனக்கு அழைப்பு விடுத்த மத்திய அரசுக்கு நன்றி: கமல்ஹாசன் பேட்டி

விளையாட்டு57 mins ago

ஒலிம்பிக்ஸ் நடக்கும் டோக்கியோ இரவில் எப்படி மின்னுகிறது தெரியுமா..?- நாசா வெளியிட்ட வைரல் போட்டோ

சினிமா செய்திகள்1 hour ago

பதக்கம் வென்றால் மட்டும் இந்தியர், மற்ற நேரத்தில் சிங்கியா? பிரபல நடிகரின் மனைவி சாட்டையடி!

இந்தியா1 hour ago

‘பாஜக தோக்கணும்னா ஒண்ணா சேரணும்!’- சோனியாவை சந்தித்தப் பின் மம்தா; மோடி & கோ கேம் ஓவரா?

சினிமா செய்திகள்1 hour ago

ரூ.71 லட்சம் மோசடி செய்தாரா ஆர்யா: சென்னை ஐகோர்ட்டில் இளம்பெண் வழக்கு!

பிற விளையாட்டுகள்3 hours ago

காலிறுதியில் பூஜா ராணி, சுத்தி அடித்த தீபிகா குமாரி: இந்தியாவுக்கு கூடுதல் பதக்கங்களா?

சினிமா செய்திகள்3 hours ago

மிஷ்கின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி: படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல்!

தமிழ்நாடு3 hours ago

அபராதமாக விதிக்கப்பட்ட தொகையை நிவாரண நிதியா கொடுக்கின்றாரா விஜய்?

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ6 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ7 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ7 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ7 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ7 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ7 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ7 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ7 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்7 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி7 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!