மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

பொறியியல் படித்தவர்களுக்கு சென்னை மெட்ரோ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CMRL

மொத்த காலியிடங்கள்: 11

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager

கல்வித்தகுதி: Bachelor Degree in Electrical Engineering, Post Graduation in Management, Bachelor Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி - கூட்டு பொது மேலாளர் (HR), சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், நிர்வாக கட்டிடம், சி.எம்.ஆர்.எல் டிப்போ, பூனமல்லி உயர் சாலை, கோயம்பேடு, சென்னை – 600107

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Deputation-advt-Final.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.06.2021

Attachment
PDF
Deputation-advt-Final.pdf
Preview
No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com