பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

ரூ.19ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BARC

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Scientific Assistant/B & Technician/B

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.11,730 முதல் ரூ.19,502 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

• http://www.barc.gov.in/careers/vacancy529.pdf

• http://www.barc.gov.in/careers/vacancy530.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.06.2021

Attachment
PDF
vacancy529.pdf
Preview
Attachment
PDF
vacancy530.pdf
Preview
No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com