அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ரூ.87ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அண்ணாமலை பல்கலைக்கழகம் (Annamalai University)

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Medical Officer

கல்வித்தகுதி: MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.72,600 முதல் ரூ.87,200 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி - புல முதல்வர், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் -608002

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி:16 .06.2021

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com