Connect with us

தமிழ்நாடு

ஆரம்பமே சிங்கப்பாதை.. பொதுச்செயலாளர் ஆன உடனேயே எடப்பாடி போட்ட பரபர ஆர்டர்!

Published

on

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டு உள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டு உள்ளது. அதாவது ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் பொதுச்செயலாளர் தேர்தல் நடந்ததும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இன்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வானார்.

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் சில மணி நேரங்களில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், அதிமுகவிற்கு புதிய உறுப்பினர்களை உடனடியாக சேர்ப்பது செய்வது தொடர்பாக அவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிக்கையில், புதிய உறுப்பினர் விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கழக சட்ட திட்ட விதிமுறைப்படி, கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் வருகின்ற 5.4.2023 – புதன் கிழமை முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்படும்.

கழக உடன்பிறப்புகள், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, ஒரு உறுப்பினருக்கு ரூ. 10/- வீதம் தலைமைக் கழகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று குறிப்பிட்டு உள்ளார்.

கட்சி கட்டுப்பாட்டிற்கு வந்த உடனேயே உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.

சினிமா16 hours ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா17 hours ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா17 hours ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா2 days ago

மின்னல் முரளி காப்பி தான்.. என்ன ஹிப் ஹாப் ஆதியே இப்படி சொன்னா எப்படி?

சினிமா2 days ago

பிரபாஸுக்கே அத்தனை கோடி சம்பளம் இல்லையே.. கமலுக்கு 150 கோடியா?

சினிமா4 days ago

என்னடா இது சந்திரமுகிக்கு வந்த சோதனை? கங்கனா, லாரன்ஸ் லுக்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சினிமா4 days ago

IPL 2023: கடைசியில மழை தான் ஜெயிச்சுது.. அகமதாபாத் போயி அசிங்கப்பட்ட சதீஷ்!

சினிமா4 days ago

திருப்பதியில் இருக்கேனே.. தமிழில் பேச முடியாதுன்னு சொன்ன கீர்த்தி சுரேஷ்.. கொதிக்கும் ரசிகர்கள்!

சினிமா6 days ago

கையில காசு வாயில தோசை.. லைகாவுக்கே விபூதி அடித்த த்ரிஷா!

சினிமா6 days ago

ஐபிஎல் இறுதிப்போட்டி நிறைவு விழாவில் கலக்கப் போகும் ஜோனிடா காந்தி!

சினிமா7 days ago

கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்: அருள்நிதிக்கு அட்டகாசமான கம்பேக்.. தாராளமா தியேட்டரில் போய் பார்க்கலாம்!

கிரிக்கெட்6 days ago

குஜராத் அதிரடி ஆட்டம்: மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது!

சினிமா6 days ago

கையில காசு வாயில தோசை.. லைகாவுக்கே விபூதி அடித்த த்ரிஷா!

சினிமா6 days ago

திருமணமான காதலரை மீண்டும் அடைய நினைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தீராக் காதல் விமர்சனம்!

சினிமா7 days ago

ஷாக்கிங்.. யூடியூபர் இர்ஃபான் கார் விபத்து.. மூதாட்டி பரிதாப சாவு.. திருமணம் ஆன கொஞ்ச நாளில் இப்படியா?

சினிமா6 days ago

ஐபிஎல் இறுதிப்போட்டி நிறைவு விழாவில் கலக்கப் போகும் ஜோனிடா காந்தி!

சினிமா4 days ago

திருப்பதியில் இருக்கேனே.. தமிழில் பேச முடியாதுன்னு சொன்ன கீர்த்தி சுரேஷ்.. கொதிக்கும் ரசிகர்கள்!

சினிமா4 days ago

IPL 2023: கடைசியில மழை தான் ஜெயிச்சுது.. அகமதாபாத் போயி அசிங்கப்பட்ட சதீஷ்!

சினிமா4 days ago

என்னடா இது சந்திரமுகிக்கு வந்த சோதனை? கங்கனா, லாரன்ஸ் லுக்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சினிமா2 days ago

மின்னல் முரளி காப்பி தான்.. என்ன ஹிப் ஹாப் ஆதியே இப்படி சொன்னா எப்படி?

%d bloggers like this: