Connect with us

சினிமா

தெலுங்குக்குப் படத்தில் நடிக்க வருகிறாரா?ஜான்வி கபூர்

Published

on

தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் பல படங்களில் கதாநாயகியாக நடித்த பிறகு ஹிந்தியில் அறிமுகமாகி அங்கும் கனவுக்கன்னியாக இருந்தார் நடிகை ஸ்ரீதேவி. இவராது மறைவுக்குப் பிறகு அவரது மகள் ஜான்வி கபூர் “தடக்“ என்ற ஹிந்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழ் அல்லது தெலுங்குப் படங்களில் தான் முதலில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த இரு மொழிகளில் எதுவும் நடக்கவில்லை. ஜான்வி கபூர், அவர் ஹிந்தியில் தான் அறிமுகமானார்.

தற்போது தெலுங்குத் திரையுலகத்தில் பாக்ஸ் ஆபிஸ் என்ற நாயகனாக இருக்கும் விஜய் தேவரகொண்டா அடுத்தப் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க ஜான்வி கபூரிடம் பேசி வருகிறார்களாம்.

இந்தப் படத்திற்காக அவர் என்ன பதில் சொல்கிறார் என்பதைப் பொறுத்துப் பார்க்கலாம்.

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?