Connect with us

கேலரி

மிரட்டலான தோற்றத்தில் விஜய் சேதுபதி.. வைரலாகும் ‘விடுதலை’ படப்பிடிப்பு புகைப்படங்கள்…

Published

on

viduthalai

தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கியவர் வெற்றிமாறன். முதல் படத்திலேயே யார் இவர் என வியக்க வைத்தார். அதன்பின், ஆடுகளம் படத்தை இயக்கினார். இப்படம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷுக்கு பெற்றுத்தந்தது.

viduthalai

அதன்பின் விசாரணை, வட சென்னை, அசுரன் என தமிழ் சினிமாவில் பேர் சொல்லும் படங்களை இயக்கினார். அசுரன் திரைப்படம் சிறந்த நடிகர் மற்றும் திரைப்படம் என 2 தேசிய விருதுகளை பெற்றது.

viduthalai

தற்போது நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்கிற படத்தை அவர் இயக்கி வருகிறார்.

viduthalai

இப்படத்தில் சூரி காவல்துறை அதிகாரியாகவும், விஜய் சேதுபதி கைதியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பண்ருட்டி பகுதியில் நடைபெற்று வருகிறது.

viduthalai

இந்நிலையில், இந்த படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை விஜய் சேதுபதி தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

viduthalai

viduthalai

வணிகம்15 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?