Connect with us

சினிமா

அதிர்ச்சியாகத் தகவல் “பிக் பாஸ் 2“ பார்க்காத ஓவியா டுவிட் பதிவு

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பிக்பாஸ் சீசன் 2“  நிகழ்ச்சி காரசாரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், நடிகை ஓவியா ஆர்மி பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, 60 எபிசோடுகளுக்கு மேல் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இரண்டாவது சீசனின் 69வது எபிசோடு இன்று ஒளிபரப்பாக உள்ளது. இன்றுதான் நிகழ்ச்சியின் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்துள்ள விஜயலட்சுமி பங்பேற்பது ஒளிபரப்பாக உள்ளது.

பிக்பாஸ் முதல் சீசனில், ஓவியா, ஆரவ், ஜூலி என ஏராளமான சுவாரசிய கதாபாத்திரங்கள் இருந்தாலும், இரண்டாவது சீசன் என்னமோ கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கிறது என்ற வாதங்கள் அடிக்கடி வருகின்றன. மேலும் இந்த சீசனின் போட்டியாளர்கள் உண்மையாக இல்லை என்ற குற்றச்சாட்டை கமல்ஹாசன் உட்பட அனைவரும் முன் வைக்கின்றனர்

இந்நிலையில் பிக்பாஸ் குறித்து நடிகை ஓவியாவிடம், டுவிட்டரில் கேள்வியெழுப்பிய ரசிகர் ஒருவர், ”பிக்பாஸ் வீட்டில் உங்களது இடத்தை யாரும் நிரப்பவில்லை. இருப்பினும் மும்தாஜ் நேர்மையாக இருக்கிறார். நீங்கள் தான் லெஜண்ட் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை ஓவியா, பிக்பாஸ் வீட்டில் என்னதான் நடக்கிறது என்றும், என்னவோ அனைத்தும் நன்றாக சென்றுக் கொண்டிருக்கும் என்று நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகப் பேசப்பட்ட ஓவியா ஆர்மி இந்த சீசனை பார்ப்பதில்லை என்று கூறியிருப்பது அவருடைய ஆர்மி ஆட்களுக்கும், பிக் பாஸ் ரசிகர்களுக்கம் அதிர்ச்சியாக தகவல்தான்.

வணிகம்6 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?