Connect with us

சினிமா

காய்கறிவிற்கும் கவர்ச்சி நடிகையின் புகைப்படம் ஒரு வைரலாகி வருகிறது.

Published

on

இவர் தமிழில் இது நம்ம ஆளுபடத்தில் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு ஆடியவர் கவர்ச்சி நடிகை அடா சர்மா, அடுத்ததாக நடிகை அடா சர்மா, பாலிவுட்டில் கமாண்டோ 3’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இவர், தமிழில் சார்லி சாப்ளின் 2’ படத்திலும் நடிக்கவுள்ளார்.

 

இந்தியில் 1920 பீர் ஹார்ட் அட்டாக உட்படச் சில படங்களிலும் தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் இப்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதற்கான ஸ்கீரின் டெஸ்ட் சமீபத்தில் நடந்துள்ளது.

இவர்அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துவார்.

அதுமட்டுமின்றி அவர் விரைவில் ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார். அந்தப் படத்திற்காக அவரின் லுக் டெஸ்ட் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அதில் அவர் காய்கறி கடை வைத்திருக்கும் பெண் போலத் தோன்றுகிறார். இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வணிகம்15 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?