Connect with us

சினிமா

என் சொத்துக்களை விற்றேன்.. என்னிடம் எதுவுமே இல்லை.. அர்ஜூன் பேசும் வீடியோ

Published

on

arjun

நடிகர் அர்ஜூன் நடத்தும் நிகழ்ச்சி சர்வைவர். இதுவும் பிக்பாஸ் போலத்தான். ஆனால், வீட்டில் அடைக்கமல் ஒரு தீவில் போட்டியாளர்களை விடுவார்கள். அங்கு அவர்களுக்கு டாஸ்க்குகள் கொடுக்கப்படும்.முடிவில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசாக தரப்படும்.

தமிழில் ஜீ தமிழில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை விஜயலட்சுமி, நடிகை விக்ராந்த், நடிகர் நந்தா, நடிகர் பெசன்ட்ரவி, நடிகர் உமாபதி, நடிகை சிருஷ்டி டாங்கே, நடிகை காயத்ரி ரெட்டி, விஜே பார்வதி உள்ளிட்ட சிலர் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளனர்.

survivor

நேற்று வெளியான இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவில் அடுத்த கேப்டனை தேர்ந்தெடுக்கும் அந்த டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. மணல் மூட்டை ஏற்றப்பட்ட கட்டையை தோள் மீது தாங்கி நிற்க வேண்டும். இது கடினமான டாஸ்க் என அர்ஜூனே சொல்கிறார். அப்போது அங்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. அர்ஜூன் பதறி ஓடுகிறார்.

அதேபோல், இன்றைய புரமோவும் வெளியாகியுள்ளது. அதில், அர்ஜூன் திரைவாழ்வில் தான் பட்ட கஷ்டங்களை கூறுகிறார். தன் படங்கள் தோல்வியை சந்தித்த போது நானே தயாரிப்பாளராக மாறினேன். படத்தை தயாரிக்க என் சொத்துக்கள் அனைத்தையும் விற்றேன் என அவர் பேசும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.

https://www.youtube.com/watch?v=hNHVDegCnww

 

வணிகம்24 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?