Connect with us

சினிமா

மாநாடு வெளியாகி 50 நாள் ஓவர்… சிம்பு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ…

Published

on

simbu

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான திரைப்படம் மாநாடு. இப்படம் ஒரு டைம் லூப் திரில்லராக உருவாக்கப்பட்டிருந்தது. தமிழுக்கு இது புதுசு என்பதாலும், சிம்புவை யாரும் இப்படி பார்த்திருக்கவில்லை என்பதாலும் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

மேலும், இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்ததாகவும் செய்திகள் வெளியானது. எனவே, அந்த வெற்றியை படக்குழுவும் கொண்டாடியது. இந்த திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் மாநாடு படக்குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில், இதை கொண்டாடும் வகையில் இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை சிம்பு தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

 

 

வணிகம்7 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?