Connect with us

கேலரி

குட்டி டவுசர் போட்டு சூடேத்திய ஷிவானி… சொக்கிப்போன ரசிகர்கள்….

Published

on

shivani

திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில் நன்றாக நடிக்க தெரிந்தால் மட்டும் போதாது. தன்னை விளம்பரப்படுத்தி கொள்ள தெரிந்திருக்க வேண்டும். அதாவது விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சி காட்டி போட்டோஷுட் செய்து அவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து லைம் லைட்டில் இருக்க வேண்டும். நடிகைகளின் நிலைமை தற்போது அப்படி மாறிவிட்டது.

இதை சில நடிகைகளே புரிந்து சரியாக செய்வார்கள். அதில் ஷிவானி நாராயணும் ஒன்று. விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்தார். இவர் பகிர்ந்த புகைப்படங்களினாலும், விஜய் டிவி சீரியல் நடிகை என்பதாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சிக்கு பின்னரும் வழக்கம் போல் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்ற துவங்கியுள்ளார்.

shivani

இந்நிலையில், குட்டியோண்டு ஜீன்ஸ் டவுசர் போட்டு தொடையை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

shivani

வணிகம்12 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?