Connect with us

சினிமா

பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மறைவு – திரையுலகினர் இரங்கல்

Published

on

siva shankar

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் இந்தி என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்தவர் சிவசங்கர் மாஸ்டர். குறிப்பாக தனுஷ் ஆடிய ‘மன்மத ராசா’ பாடலுக்கு இவர்தான் நடனம் அமைத்தார்.

அஜித்தின் வரலாறு, எஸ்எஸ் ராஜமவுலியின் மகதீரா, பாகுபலி, மற்றும் அருந்ததி உள்பட பல படங்களுக்கு நடனம் அமைத்தவர் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரின் நுரையீரல் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரின் மகன் தெரிவித்தார்.

எனவே, அவரின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்ததாகவும் செய்திகள் வெளியானது. குறிப்பாக சிவசங்கர் பாபாவின் மகன் அஜய் கிருஷ்ணா அவர்கள் பல திரையுலக பிரபலங்களிடம் உதவி கேட்டார். இதையடுத்து, சிவசங்கரின் சிகிச்சைக்கு நிதி உதவி அளிக்க பிரபல பாலிவுட் நடிகர் சோனுசூட் உறுதி அளித்தார். மேலும், தனுஷும் உதவ முன் வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வணிகம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?