Connect with us

கேலரி

இடுப்பு தெரிய சேலை கட்டி கிறங்கடித்த சாக்‌ஷி… சொக்கிப்போன ரசிகர்கள்…

Published

on

sakshi

காலா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்‌ஷி. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் அவர் பாதியிலிருந்து வெளியேறினார்.

sakshi

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் கூட நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். சிண்ட்ரெல்லா என்கிற படத்தில் நடித்தார். அப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

sakshi

சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 3 படத்திலும் அவர் நடித்தார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாது.

sakshi

ஒருபக்கம் கவர்ச்சியாக உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை சாக்‌ஷி வழக்கமாக கொண்டுள்ளார். இதன் காரணமாக அரண்மனை 2, டெடி உள்ளிட்ட சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

sakshi

வணிகம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?