Connect with us

விமர்சனம்

காற்றின் மொழி விமர்சனம்!

Published

on

Kaatrin Mozhi Review In Tamil

மொழி படத்தை இயக்கிய ராதா மோகன் மீண்டும் ஜோதிகாவை வைத்து எடுத்திருக்கும் படம் என்ற ஆர்வத்தில் படத்தை பார்க்க போன அனைவருக்கும் காற்றின் மொழி ஏமாற்றத்தையே தந்துள்ளது.

வித்யாபாலன் நடிப்பில் இந்தியில் வெளியான தும்ஹரி சுலு படத்தின் ரீமேக்கை தமிழில் ஜோதிகாவை வைத்து ராதாமோகன் இயக்கினார். ஆனால், அந்த படத்தில் இருந்த எதார்த்தம் இந்த படத்தில் நாடகத் தனமாக மாறவே படத்தின் தடம் புரண்டுவிட்டது.

ஜோதிகாவின் கணவர் வித்தார்த், ஜோதிகாவின் தம்பி போலவே இருக்கிறார். இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரில் சுத்தமாகவே செட்டாகவில்லை. டர்ட்டி பொண்டாட்டி என்ற பாடலில் டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் செய்து இருவரும் நடித்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

காற்றின் மொழி கதை தான் என்ன?

தனக்கு பிடித்த வேலையை செய்ய வேண்டும் என விரும்பு ஜோதிகா, இரவு பத்து மணிக்கு ரேடியோவில் வரும் ஒரு நிகழ்ச்சியின் ஆர்.ஜே. ஆக ஆகிறார். ஆர்.ஜே. ஆவது இவ்வளவு சுலபமா என்பதிலிருந்து படத்தில் எக்கச்சக்க லாஜிக் ஓட்டைகள் ஒருபுறம். மற்றொரு புறம் தொய்வான திரைக்கதை நகர்வும், கதாபாத்திர சித்தரிப்பும் கடுப்பை கிளப்புகிறது.

ஜோதிகாவின் பழைய ஓவர் ஆக்டிங்கை மீண்டும் இந்த படத்தில் ஏன் தான் ராதா மோகன் கொண்டு வந்துவிட்டாரோ தெரியவில்லை. சமீபத்தில் ஜோதிகா நடித்த நல்ல படங்களின் லிஸ்டில் இடம் பிடிக்க காற்றின் மொழி தவறி விட்டது.

அந்தரங்க விசயங்கள் சம்பந்தபட்ட போன் கால் நிகழ்ச்சி என்பதால், குடும்பத்தில் இருந்து ஜோதிகாவிற்கு எதிர்ப்பு கிளம்புகிறது. அதனை அவர் சமாளித்தாரா? பெண்களின் உரிமையை எப்படி நிலை நாட்டுகிறார் என்பதே படத்தின் கதை.

ஜோதிகா – ராதா மோகன் படத்தின் ஏன் இத்தனை இரட்டை அர்த்த வசனங்கள் என்ற கேள்வி அனைவரையும் கேட்க தூண்டுகிறது.

ஒரு சில இடங்களில் ஜோதிகா தனது அசத்தலான நடிப்பால் ஸ்கோர் செய்கிறாரே தவிற படத்தில் பெரிதளவில் அவரது பங்கு கைகொடுக்கவில்லை.

ராதா மோகன் சார் அடுத்த படமாவது ரீமேக் படம் இல்லாமல், உணர்வுபூர்வமான உங்களது கதையை எடுத்தால் நிச்சயம் ரசிகர்கள் உங்களுக்காக பார்க்க வருவார்கள். அதை இனியும் இழந்து விட வேண்டாம்.

மொத்தத்தில் காற்றின் மொழி – காட்சி பிழை!

மார்க்: 25/100.

பிற விளையாட்டுகள்1 hour ago

காலிறுதியில் பூஜா ராணி, சுத்தி அடித்த தீபிகா குமாரி: இந்தியாவுக்கு கூடுதல் பதக்கங்களா?

சினிமா செய்திகள்1 hour ago

மிஷ்கின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி: படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல்!

தமிழ்நாடு1 hour ago

அபராதமாக விதிக்கப்பட்ட தொகையை நிவாரண நிதியா கொடுக்கின்றாரா விஜய்?

தமிழ்நாடு2 hours ago

‘சாதிவாரிக் கணக்கெடுப்பு… மொழிவாரிக் கணக்கெடுப்பு…’-ஸ்டாலின் அரசுக்கு சீமான் வைக்கும் செக்

சினிமா செய்திகள்3 hours ago

விலகுகிறது ஏஜிஎஸ்: மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த்?

gabriella
கேலரி3 hours ago

கவர்ச்சிக்கு நான் ரெடி!.. தாராளமாக காட்டிய கேப்ரியல்லா.. சூடாகும் இன்ஸ்டாகிராம்…..

வேலைவாய்ப்பு3 hours ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு3 hours ago

வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீட்டிற்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? நீதிபதி கேள்வியால் பரபரப்பு!

விளையாட்டு3 hours ago

ஒலிம்பிக்ஸில் ‘பளார் பளார்’ என அரைந்து வீராங்கனையை சூடேற்றிய கோச்!

வேலைவாய்ப்பு3 hours ago

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ6 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ7 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ7 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ7 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ7 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ7 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ7 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ7 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்7 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி7 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!