Connect with us

கேலரி

பிட்டு பட ரேஞ்சிக்கு போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா… ஷாக்கான ரசிகர்கள்…

Published

on

rashmika

தெலுங்கில் ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்திருந்தார். அவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. அந்த படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் இன்கேம் காவாளே பாடல் மூலம் ஒரே நாளில் அனைத்து தென்னிந்திய ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.

rashmika

அதன்பின் மகேஷ்பாபு உள்ளிட்ட பல முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். எனவே, வருக்கு தமிழில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தற்போது ஒரு பாலிவுட் படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

rashmika

அவ்வப்போது, கேஷ்வல் லுக் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்த ராஷ்மிகா மந்தனா, மிக அழகாக எடுக்கப்பட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

rashmika

இந்நிலையில், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தில் படு கிளாமராக அவர் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வணிகம்5 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?