Connect with us

கேலரி

ஜீன்ஸ் டாப்ஸும் அள்ளுது!.. வேற லெவலில் போஸ் கொடுத்த நடிகை…

Published

on

darsha

சின்னத்திரை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற முள்ளும் மலரும் சீரியலில் விஜியாக நடித்து பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதன்பின் செந்தூரப்பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

அதோடு, விஜய் டிவியில் மிகவும் பிரபலமான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள அனைவருமே பிரபலம் ஆகிவிட்டார்கள் என்பதும் அதுமட்டுமின்றி இதில் பலருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.

darsha

புகழ், ஷிவாங்கி, பாலா ஆகியோர் தற்போது சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமன்றி பவித்ரா மற்றும் தர்ஷா ஆகியோரும் நாயகிகளாக ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்திலும் தர்ஷா குப்தா நடித்திருந்தார். மேலும், சன்னிலியோன் நடிக்கும் omg (Oh My Ghost) என்கிற படத்தில் நடிகர் சதீஷுடன் இணைந்து நடித்துள்ளார்.

darsha

இந்நிலையில், ஜீன்ஸ் மற்றும் டீசர்ட் அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

darsha

வணிகம்10 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?