Connect with us

சினிமா

”பியார் பிரேமா காதல்” படம் இந்தி மொழியில் ரீமேக் ஆகிறது.

Published

on

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா நடித்து வெற்றிபெற்ற பியார் பிரேமா காதல் படம் இந்தி மொழியிலும் தயாராகவுள்ளது.

அறிமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’. ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ரைஸா வில்சன் ஹீரோயினாக நடித்தார். ரேகா, ஆனந்த் பாபு, ராம்தாஸ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.

இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜாவே தன்னுடைய ‘ஒய்.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ்’ சார்பில் படத்தைத் தயாரிக்கவும் செய்துள்ளார். யுவன் முதன்முதலாகத் தயாரித்துள்ள படம் இது. அவருடன் இணைந்து கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் இளன் அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றைப் பரிசாக வழங்கினார். மேலும் இந்தப் படத்தின் மூலம் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா தங்களது இயல்பான நடிப்பால் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றனர்.

 

ரொமாண்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இந்தப் படம், கடந்த 10-ம் தேதி ரிலீஸானது. நவீன கால வாழ்க்கையின் ‘லிவிங் டு கெதர்’ பற்றி இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருந்ததால், நிறைய இளைஞர்களுக்கு இந்தப் படம் ரொம்பவே பிடித்திருந்தது.

இந்தப் படம் ஹிட்டானதால் மகிழ்ந்த யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் இளனுக்கு ஒரு புதுக் காரைப் பரிசாக அளித்தார். இந்நிலையில், இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. சந்தீப் சிங் என்ற தயாரிப்பாளர் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார்.

அந்தப் படத்தில் யார் ஹீரோ, ஹீரோயின் என்று பொறுத்திருந்து பாப்போம். மற்ற மொழியிலும் ரீமேக் செய்ய அழைப்பு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் அந்தப் படம் உருவாக இருக்கிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?