Connect with us

சினிமா

மும்தாஜிக்கு மக்கள் வெற்றியாளர் என்ற விருது வழங்கப்பட்டது! சமூக வலைத்தளத்தில் வெளியாகும் வீடியோ

Published

on

wq

இந்தப் போட்டியில் பிக்பாஸ் வீட்டில் எந்தத் தொடர்பும் இன்றி 100 நாட்கள் இருக்க வேண்டும் என்பதுதான் பிக்பாஸின் விதி. ஆரம்பத்தில் 16 பேர் இருந்தார்கள். நடுவில் 1ஒருவர் வருகையால் 17 பேர் இருந்த நிலையில், ஒரு வாரத்திக்கு ஒருவர் வெளியே சென்ற நிலையில் உள்ளனார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக நடிகை மும்தாஜ் கலந்து கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகப் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடைசிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நிகழ்ச்சியில் சுமார் 70 நாட்களுக்கும் மேலாக நீடித்த இவர், சமீபத்தில் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் மும்தாஜின் நடவடிக்கைகள் பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது. இதனால் ஓவியா ஆர்மி போன்று நடிகை மும்தாஜுக்கும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மும்தாஜ் ஆர்மி என்ற பக்கத்தை ஆரம்பித்தனர்.

ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்நிகழ்வில் நடிகை மும்தாஜுக்கு மக்கள் வெற்றியாளர் விருது வழங்கப்பட்டது. இதில் நடிகை மும்தாஜ் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?