Connect with us

சினிமா செய்திகள்

டிசம்பரில் ரிலீசாகிறது கனா!

Published

on

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள கனா படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிங்ஸ் ஆஃப் காமெடியில் போட்டியாளராக தனது பயணத்தை தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயன் கனா படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்துள்ளார். அவரது நெருங்கிய நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கனா படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்பதை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Kanaa New Poster and Release Date

இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் லீடு ரோலில் நடித்துள்ளனர். கிராமத்து பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷ் மகளிர் கிரிக்கெட்டில் எப்படி சாதனை செய்கிறார் என்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அவரது தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள வாயடி பெத்தபுள்ள பாடல் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவால் பாடப்பட்டு 5.6 கோடி பேர் யூடியூபில் பார்க்கும் அளவிற்கு மாபெரும் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படத்தில் சிவகார்த்திகேயனும் கேமியோ ரோலில் நடித்துள்ளதை டீஸரிலேயே காட்சியாக வைத்திருந்தனர்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?