காற்றின் மொழி டிரெய்லர் ரிலீஸ்!

காற்றின் மொழி டிரெய்லர் ரிலீஸ்!

ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தின் டிரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி, படத்தில் ஜோதிகாவின் கணவராக வித்தார்த் நடித்துள்ளார். எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சிம்பு சிறப்பு தோற்றத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.

நேற்று வெளியான இப்படத்தின் டிரெய்லர் யூடியூப் தளத்தில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. தும்ஹரி சுலு என்ற ஹிந்தி படத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். அந்த படத்தின் தமிழ் ரீமேக்காக காற்றின் மொழி உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com