Connect with us

சினிமா செய்திகள்

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி கேரக்டருக்கு இவர்தான்!

Published

on

மாதவன் விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த திரைப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது என்பதும் தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரி தான் ஹிந்தியிலும் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் மாதவன் நடித்த கேரக்டரில் சயிப் அலிகான் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் வேதா கேரக்டரில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கும் என்றும் வருடத்திற்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வணிகம்18 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?