சினிமா
ஹன்சிகாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோழிகள் – வைரலாகும் வீடியோ….
தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. ஆனால், கடந்த சில வருடங்களாக அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. தமிழில் கடைசியாக பிரபுதேவாவுடன் அவர் நடித்த குலோபகாவலி திரைப்படத்தில்தா ரசிகர்கள் அவரை பார்த்தனர். தற்போது சிம்புவுடன் அவர் நடித்துள்ள மஹா திரைப்படம் முடிந்து விரைவில் ரிலீஸாகும் என கருதப்படுகிறது.
நேற்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினர். எனவே, அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பலூனுடன் கூடிய அலங்காரங்களை செய்து அவரின் தோழிகள் அவருக்கு சர்ப்பரைஸ் கொடுத்தனர். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram