ஏப்ரல் மாதம் வெளியாகிறது தனுஷின் ‘கர்ணன்’ – டீசர் வெளியிட்ட படக்குழு!!!

ஏப்ரல் மாதம் வெளியாகிறது தனுஷின் ‘கர்ணன்’ – டீசர் வெளியிட்ட படக்குழு!!!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கரணன். 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநர் அவதாரம் எடுத்த மாரி செல்வராஜ், இயக்கும் இரண்டாவது படம் கரணன். இந்தப் படத்துக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு படத்தைத் தயாரித்து வெளியிடுகிறார்.

சில வாரங்களுக்கு முன்னர் கர்ணன் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் கர்ணன் திரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

டீசர் இதோ:

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com