Connect with us

சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சியில் போலீஸார்!

Published

on

By

பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது வாடிக்கை ஆகி இருக்கும் நிலையில் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவரின் வீட்டிற்குள் சற்றுமுன் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் ரஜினி, விஜய், சூர்யா உள்பட பலரது வீடுகளில் வெடிகுண்டு இருப்பதாக கடந்த சில மாதங்களில் மர்ம நபர்கள் டெலிபோன் மிரட்டல் செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் மும்பையில் உள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சற்றுமுன் வந்த போன் காலில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்பட மூன்று ரயில் நிலையங்கள் மற்றும் நடிகர் அமிதாப்பச்சன் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் சுறுசுறுப்பாகி இதுகுறித்து விசாரணை செய்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பதை போலீசார் விசாரணை செய்தபோது குடிபோதையில் இருந்த ஒரு நபர் தான் இந்த வேலையை செய்துள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகம் உள்பட ஒருசில பகுதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதும் இந்த மிரட்டலுக்கும் தற்போதைய மிரட்டல் விடுத்தவருக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
வேலைவாய்ப்பு57 mins ago

தேசிய காற்றாலை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்1 hour ago

இந்தியா-பாகிஸ்தான் பார்டரில் தல அஜித்: வைரல் புகைப்படங்கள்!

nayanthara
கேலரி2 hours ago

காதலரோடு சாமி தரிசனம் செய்த நயன்தாரா – தீயாய் பரவும் புகைப்படங்கள்….

தமிழ்நாடு2 hours ago

தமிழகத்தில் இன்று மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழ்நாடு2 hours ago

சி விஜயபாஸ்கரை அடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

poonam bajwa
கேலரி2 hours ago

எங்க வேணா பாத்துக்கோ..என்ன வேணா சொல்லிக்கோ!…பூனம் பாஜ்வாவின் மிரட்டல் கவர்ச்சி…

சினிமா செய்திகள்2 hours ago

இன்னும் ஒரு வாரம் இருந்திருந்தால் அபிஷேக்கை வச்சு செஞ்சிருப்பேன்: நாடியா சாங்

உலகம்3 hours ago

கொரோனாவை வென்று மின்சாரத்திடம் தோற்ற சீனா: சரியும் பொருளாதாரம்!

தமிழ்நாடு3 hours ago

ஜோசப் விஜய் எனும் நான்” : மதுரை ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

கிசு கிசு11 months ago

மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து அந்த காட்சி நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா?

வீடியோ3 months ago

வலிமை ‘நாங்க வேற மாறி’ பாடல் லிரிக் வீடியோ!

வீடியோ9 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ9 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ9 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ9 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ9 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ9 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ9 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ10 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்10 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!