Connect with us

சினிமா செய்திகள்

‘எல்லாத்தையும் பிசினஸாக பார்க்கக் கூடாது’- கமல்ஹாசனை விமர்சித்த கங்கனா!

எங்களது தாய்மைக்கு நீங்கள் விலை கொடுக்க வேண்டாம். எங்கள் வீடு என்னும் குட்டி ராஜாங்கத்தின் ராணியாக இருப்பதற்கு எங்களுக்கு ஊதியம் தேவையில்லை.

Published

on

நடிகர் கமல்ஹாசன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும் என்றும் இதை மக்கள் நீதி மய்யம் ஆட்சியைப் பிடித்தால் செய்யும் என்றும் தெரிவித்திருந்தார்.

குடும்பப் பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிக்கு ஊதியம் வழங்கப்படும் திட்டம் நல்ல திட்டம் என்றும் அதைத் தான் ஆதரிப்பதாகவும் காங்கிரஸ் எம்.பி.சசி தரூர் தெரிவித்து இருந்தார். இதற்கு நடிகை கங்கனா ரணாவத் கண்டனம் தெரிவிக்கும் வகையில் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து நடிகை கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்களுக்குப் பிரியமானவர்களுடன் உறவு வைத்துக் கொள்வதற்கு எல்லாம் ஒரு விலைப் பட்டியலை எங்கள் மீது போடாதீர்கள். எங்களது தாய்மைக்கு நீங்கள் விலை கொடுக்க வேண்டாம். எங்கள் வீடு என்னும் குட்டி ராஜாங்கத்தின் ராணியாக இருப்பதற்கு எங்களுக்கு ஊதியம் தேவையில்லை. அனைத்தையும் தொழில் ரீதியாகப் பார்க்காதீர்கள். உங்களுக்கானவள் முன் சரண் அடையுங்கள். உங்களது அன்பு/மரியாதை/ஊதியம் மட்டுமல்ல உங்களையே மொத்தமாகத் தான் அவளுக்குத் தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா செய்திகள்3 mins ago

ரூ.71 லட்சம் மோசடி செய்தாரா ஆர்யா: சென்னை ஐகோர்ட்டில் இளம்பெண் வழக்கு!

பிற விளையாட்டுகள்2 hours ago

காலிறுதியில் பூஜா ராணி, சுத்தி அடித்த தீபிகா குமாரி: இந்தியாவுக்கு கூடுதல் பதக்கங்களா?

சினிமா செய்திகள்2 hours ago

மிஷ்கின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி: படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல்!

தமிழ்நாடு2 hours ago

அபராதமாக விதிக்கப்பட்ட தொகையை நிவாரண நிதியா கொடுக்கின்றாரா விஜய்?

தமிழ்நாடு3 hours ago

‘சாதிவாரிக் கணக்கெடுப்பு… மொழிவாரிக் கணக்கெடுப்பு…’-ஸ்டாலின் அரசுக்கு சீமான் வைக்கும் செக்

சினிமா செய்திகள்3 hours ago

விலகுகிறது ஏஜிஎஸ்: மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த்?

gabriella
கேலரி3 hours ago

கவர்ச்சிக்கு நான் ரெடி!.. தாராளமாக காட்டிய கேப்ரியல்லா.. சூடாகும் இன்ஸ்டாகிராம்…..

வேலைவாய்ப்பு4 hours ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு4 hours ago

வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீட்டிற்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? நீதிபதி கேள்வியால் பரபரப்பு!

விளையாட்டு4 hours ago

ஒலிம்பிக்ஸில் ‘பளார் பளார்’ என அரைந்து வீராங்கனையை சூடேற்றிய கோச்!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ6 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ7 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ7 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ7 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ7 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ7 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ7 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ7 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்7 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி7 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!