Connect with us

சினிமா

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியின் காதல் விவகாரம்: போனி கபூர் விளக்கம்!

Published

on

மறைந்த பிரபல தமிழ் மற்றும் இந்தி நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி காதலில் விழுந்ததாக கூறப்படும் தகவல்களுக்கு அவரது தந்தை போனி கபூர் விளக்கம் அளித்துளார்.

தமிழ் மற்றும் இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உண்டு. இந்நிலையில் கடந்த ஆண்டு துபாயில் நடுகை ஸ்ரீதேவி மரணமடைந்தார். இதனையடுத்து அவரது மூத்த மகள் ஜான்வி நடிகையாக அறிமுகமாகி தடக் என்ற படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் ஹீரோவாக நடித்த இஷான் காட்டாரும், ஜான்வியும் காதிப்பதாக செய்திகள் பரவி வருகிறது. இஷான் கட்டார் அடிக்கடி ஜான்வியின் வீட்டிற்கு செல்கிறார் என்றும், அதை போனி கபூர் கண்டுகொள்வது இல்லை என்றும் கூறப்பட்டது. இதனால் இவர்களின் காதலுக்கு போனி கபூர் சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க போனி கபூர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், இஷானும், ஜான்வியும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தார்கள். அதனால் அவர்கள் நண்பர்களாகி இருக்கக்கூடும். நான் என் மகளையும், அவர் இஷானுடன் நட்பில் இருப்பதையும் மதிக்கிறேன் என்றார். மேலும் அவர்களுக்கு இடையே நட்பை தாண்டி எதுவும் இல்லை என போனி கபூருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசப்படுகிறது. இஷான் கட்டார் நடிகர் சாகித் கபூரின் தம்பி ஆவார்.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?