Connect with us

சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் நாயகியாகும் லாஸ்லியா? ஹீரோ யார் தெரியுமா?

Published

on

நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி அடுத்து தான் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக பிக்பாஸ் லாஸ்லியாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை பலரும் பார்க்க ஒரே காரணமாக இருப்பவர் லாஸ்லியா தான். இலங்கையில் இருந்து இம்முறை விஜய் டிவி அவரை இறக்குமதி செய்துள்ளது.

அங்கு செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியாவின் தரிசனம் தினமும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக இளைஞர்களுக்கு கிடைத்து வருகிறது.

அவரது க்யூட்டான ஸ்மைல் மற்றும் பப்ளியான முகத்தோற்றமே அவரை பலருக்கும் பிடிக்கும் படி செய்து விடுகிறது.
வீட்டில் காலையில் எழுந்தவுடன் ஓவியா போல நடனமாடுகிறார். ஆனால், அதற்கடுத்து பெரும்பாலும், யார் பிரச்னைக்கும் செல்லாமல் எதிலும் சிக்காமல் சேஃப் கேம் ஆடிவருகிறார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் நடிகர் அருள்நிதி நடிக்கவுள்ள அடுத்த படத்தில் லாஸ்லியாவை கமீட் செய்யும் முயற்சிகள் நடந்து வருவதாகவும், 80 சதவீதம் அது உறுதியாகியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

வணிகம்21 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?