Connect with us

கேலரி

இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? – தூக்கி அடிக்கும் கிளாமரில் நடிகை…

Published

on

Amyra dastur

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அநேகன் பட நாயகி அமைரா தஸ்தூர், படுகவர்ச்சியான புகைப்பட ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். மேலும், அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.

தமிழில் அநேகன் படத்திற்கு பிறகு அமைரா தஸ்தூருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பாலிவுட்டில் ஒரு சில படங்களிலும், ஹாலிவுட்டில் ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா படத்திலும் நடித்தார்.

amyra dastur

ஆனால், எந்த படமும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. நடிகர் சந்தானத்துடன் தமிழில் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆனார். ஆனால், அந்த படம் எடுக்கப்பட்டதா? அல்லது டிராப் செய்யப்பட்டதா என்பதே தெரியவில்லை. சர்வர் சுந்தரம் படத்தை போல அந்த படத்தின் நிலைமையும் வெளியே தெரியவில்லை. ஒரு வழியாக பிரபுதேவா நடித்துள்ள பகீரா படத்தில் முக்கிய வேடத்தில் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், தாறுமாறாக கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் சூடாக்கியுள்ளது.

Amyra dastur

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?