Connect with us

கேலரி

69 வயசுன்னா யாரும் நம்ப மாட்டாங்க!… தீயாய் பரவும் மம்முட்டி போட்டோ….

Published

on

mamooty

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் போல மலையாள சினிமாவில் மம்முட்டி, மோகன்லால் இருக்கிறார்கள். மம்முட்டியை மம்முக்கா என கேரளாவில் அழைக்கிறார்கள். 40 வருடங்களுக்கும் மேல் மலையாள சினிமாவில் நடித்து வரும் அவர், தற்போதும் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர். ரஜினியுடன் அவர் நடித்த ‘தளபதி’ திரைப்படம் அவரை ரஜினி ரசிகர்களுக்கும் பிடித்த நடிகராக மாற்றியது.

mamooty

மம்முட்டிக்கு தற்போது 69 வயது ஆகிறது. ஆனால், உடற்பயிற்சி செய்து உடலை இளமையாக வைத்திருக்கிறார். மேலும், நீளமான முடி, தாடி என இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். கடந்த வருடம் ஊரடங்கில் எல்லோரும் வீட்டில் இருந்த போது அவர் வெளியிட்ட புகைப்படம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.

தற்போது கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

mammooty

 

 

 

 

வணிகம்5 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?