Connect with us

சினிமா செய்திகள்

5 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர் டிரைலர்!

Published

on

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசியல் பயோபிக்காக வெளியாகியுள்ள ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர் டிரைலர் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.

சோனியா காந்தியை பிரதமராக ஏற்க முடியாத நிலை உருவான நேரத்தில் ஒரு விபத்தாக எப்படி இந்தியாவின் சிறந்த பொருளாதார நிபுணரான டாக்டர் மன்மோகன் சிங் பிரதமரானார் என்பதை அவரது உதவியாளர் ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்ற புத்தகத்தை எழுதி பெரிய சர்ச்சையை கிளப்பினார்.

தற்போது அந்த நாவலை தழுவி அதே பெயரில் எடுக்கப்பட்டுள்ள ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

19 மணி நேரத்தில் இதுவரை 53 லட்சம் பேர் இந்த டிரைலரை பார்த்துள்ளனர். ஒரு மாஸ் ஹீரோவுக்கு கிடைக்கும் வரவேற்பை மன்மோகன் பயோபிக் டிரைலர் பெற்றுள்ளது.

இதில், அனுபம் கெர் மன்மோகன் சிங்காக அச்சு அசலாக தோன்றி நடித்துள்ளார். மேலும், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என காங்கிரஸ் தலைவர்களாக பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை விஜய் ரத்னாகர் குட்டா இயக்கியுள்ளார்.

அனுபம் கெர், அக்‌ஷய் கன்னா, சுசானா பெர்னட், ஆஹானா குமாரா, அர்ஜுன் மாத்தூர், விபின் ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?