இந்தியா

10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா? – மத்திய அரசு புதிய உத்தரவு

Published

on

சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு 10 ரூபாய் நாணயத்தை கொண்டு வந்தது. ஆனால், பல மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயத்தை பரிவர்த்தனத்தை யாரும் ஏற்பதில்லை. அது செல்லாது என்பது போலவே கருதுகிறார்கள். எனவே, பொதுமக்கள் பலரிடமும் பல நாணயங்கள் தேங்கி கிடக்கிறது.

இந்நிலையில், 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லும் என நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுதாரி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் அனைத்து பணிவர்த்தனைகளுக்கும் ஏற்க வேண்டும் எனவும், சட்டப்பூர்வமான தொகையை செலுத்தும்போது நாணயத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கக் கூடாது எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version