Connect with us

வணிகம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு மே மாதத்தில் 4% அகவிலைப்படி உயர்வு மற்றும் ரூ.10,000 வரை போனஸ்!

Published

on

மத்திய அரசு ஊழியர்களுக்காக ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. மே மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 4% அகவிலைப்படி (DA) உயர்வு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனுடன் ரூ.10,000 வரை போனஸும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

DA உயர்வு மற்றும் போனஸ் விவரம்:
மோடி அரசு 4% அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உயர்வு, ஏழாவது ஊதியக் குழுவின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. புதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகையுடன் கூடிய இந்த தொகை மே மாத மூன்றாவது வாரத்தில் ஊழியர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பி, சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் அதிகம் பயனடைவார்கள்.

போனஸ் எவ்வளவு?
இந்த ஆண்டு போனஸாக சுமார் ரூ.6,500 முதல் ரூ.7,100 வரை வழங்கப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக ரயில்வே, பாதுகாப்புத்துறை, தபால் துறை, நவோதயா பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அமைச்சக ஊழியர்கள் போன்றவர்கள் இந்த போனஸை பெறவுள்ளனர்.

பயனடையும் ஊழியர்கள்:
மத்திய அரசு ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள், மத்திய மற்றும் நவோதயா பள்ளி ஆசிரியர்கள், பாதுகாப்புத் துறை வீரர்கள், ராணுவத்தினர் உள்ளிட்ட அனைவரும் இந்த பயன்களைப் பெற உள்ளனர். மொத்தம் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதன் மூலம் நன்மை அடைவார்கள்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

12.02.2026 தமிழ் பஞ்சாங்கம்: இன்று திதி, நட்சத்திரம், யோகம், ராகு காலம் & நல்ல நேரம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

12.02.2026 தினசரி ராசிபலன்: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டமா?

வணிகம்11 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் 2026: 10 ஆண்டுகள் பணிபுரிந்த தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு பென்ஷன்? முழு கணக்கீடு இதோ!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

குருபகவான் அருள்: பிப்ரவரி 23 முதல் இந்த 4 ராசிகளுக்கு சுப யோகம் – செல்வம், அமைதி, முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

கோயம்புத்தூரில் TNSRLM வேலைவாய்ப்பு 2026: வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு 28 காலியிடங்கள் – பிப்ரவரி 16 வரை விண்ணப்பிக்கலாம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

மகாசிவராத்திரி ராசிபலன் 2026: மூன்று ராஜயோகங்களால் 3 ராசிகளுக்கு வாழ்க்கை மாற்றம் – துன்பங்கள் விலகும்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி செய்தி! ஓய்வூதியத்தில் மாற்றமா? மத்திய அரசு தெளிவான விளக்கம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

சுக்ராதித்ய யோகம் 2026: பிப்ரவரி மாதம் 5 ராசிகளுக்கு அபார அதிர்ஷ்டம் – செல்வம், பதவி உயர்வு, திருமண யோகம்!

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தஜித் துளிகள் – 11.02.2026

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பெண்களை பாதிக்கும் மற்றொரு வகை புற்றுநோய் -…சிகிச்சையால் குணமாகும்…

சினிமா7 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

சினிமா6 நாட்கள் ago

Cringe ஆகிப்போன ‘வித் லவ்’.. இது 96, 3 உள்ளிட்ட படங்களின் Copy Version!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

RRB Group D Recruitment 2026: இந்திய ரயில்வேயில் 22,195 வேலைவாய்ப்புகள் | 10ஆம் வகுப்பு தகுதி | சம்பளம் ரூ.18,000!

கிரிக்கெட்6 நாட்கள் ago

U19 உலகக்கோப்பை இறுதி: இங்கிலாந்து vs இந்தியா – யார் சாம்பியன் ஆகப் போகிறார்கள்?

சினிமா4 நாட்கள் ago

விஜய்யின் கடைசி படம் ‘ஜன நாயகன்’: புது ரிலீஸ் தேதி பிப்ரவரி 20? கசிந்த லேட்டஸ்ட் அப்டேட்!

வணிகம்4 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்கள் DA உயர்வு 2026: ஜனவரியில் 2% உயர்ந்தால் சம்பளம் எவ்வளவு கூடும்? HRA, TA, 8வது ஊதியக்குழு அரியர் முழு விவரம்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக் குழு இணையதளம் தொடக்கம்: மத்திய அரசு ஊழியர்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பு | கடைசி தேதி மார்ச் 16, 2026

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் 709 வேலைவாய்ப்புகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 06.02.2026

வணிகம்4 நாட்கள் ago

EPF Interest Rate: இபிஎஃப் வட்டி விகிதம் குறையுமா? மார்ச் CBT கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவு!

Translate »
Hvad er kaffekursus hos la cabra ?. De bedste action oplevelse tilbud i dag. Mobiler gutachter düsseldorf – 24 stunden service.