இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் புது வகை கொரோனா வைரஸ், அந்நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவிவிட்டதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து இங்கிலாந்து அரசும் அச்சம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வைரஸ் இங்கிலாந்தில் மட்டுமல்லாமல் உலகின்...
திமுகவின் விடுதலையை நோக்கி என்ற பரப்புரையை மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலினின் காரை மறித்த த.மா.காவி.னர் சட்டையைப் பிடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள ஜி.கே.மூப்பனார் அரங்கத்தின் பெயரை மறைத்து,...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அருணாச்சலம், இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். பாஜகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர், இன்று சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில் அருணாச்சலம்,...
வருகிற 2022-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து விளையாட 2 புதிய ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. இன்று பிசிசிஐ கூட்டம் நடைபெற்றதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 2022-ம் ஆண்டு...
உலகப் பணக்காரர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானி தனது பேரனுக்கு வைத்துள்ள பெயர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் டாப் பணக்காரர் ஆன முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர்...
’நடிகர் கமல்ஹாசன் தனது சம்பளக் கணக்கை மனசாட்சி உடன் வெளியிடத் தயாரா?’ என அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக-வைச் சேர்ந்த தமிழக செய்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள்...
தென்னாப்பிரிக்காவில் சில நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஃபிண்டா பிரைவேட் கேம் சரணாலயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. வைல்டு எர்த் டிவி இந்த வீடியோவை...
வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சித் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ரஜினியின் அறிவிப்பைப் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின்...
சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம், 2021 ஜனவரி முதல் சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என்று சில நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. அதாவது குப்பை கொட்டக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டது....
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரி, புதிய கட்சித் தொடங்கப் போவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர், ‘ஜனவரி 3 ஆம் தேதி எனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை...
நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சினிமா துறையில் இருந்து நேரடியாக தேர்தல் களத்துக்கு வரும் நடிகர்களை விமர்சித்தார். பொதுவாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்றுப் பேசும்...
இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ், அங்கே பல உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இங்கிலாந்தில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் வெளிநாடு சென்றவர்களில் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது அந்தந்த...
இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த அரங்கை, அதன் உரிமையாளர் வேறு பயன்பாட்டுக்கு மாற்றியதால், நிறுவனம் தரப்பிற்கும் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுதொடர்பாக சிவில் கோர்ட்டில் வழக்குகள் தொடுக்கப்பட்டு, போலீசில்...
சென்னையில் இனி குப்பை கொட்ட வேண்டுமானால் கட்டணம் செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் இனி ஒவ்வொரு வீட்டுக்கும் குப்பையைக் கொட்டுவதற்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூல் செய்யப்பட...
இந்தியக் கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், துபாய் ஐபிஎல் போட்டிகள் நிறைவடைந்ததும் அங்கிருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய போட்டியில் விளையாடச் சென்றுவிட்டார். இதனால், நவம்பர் மாதம் பிறந்த தனது...