இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் சில மாநிலங்களில் உயர்ந்து வருவதாக மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ்...
கடந்த ஆண்டு இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் கொரோனா வைரஸ் தற்போது உருமாறி உருமாறி வெவ்வேறு வடிவங்களில் பரவி வருகிறது என்பதும் இதனால் மனித இனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பது...
கடந்த வாரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட மொத்த கொரோனா பாதிப்பில் பாதிக்கும் மேல் கேரளா மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டவை தான் என்று இந்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. ‘இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருவருக்கு ‘கப்பா’ வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றின் டெல்டா வகை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா வகை...
இந்தியாவில் இன்னும் ஒரு சில மாதங்களில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவ வாய்ப்பு உள்ளது என்று சுகாதார வல்லுநர்களும் மருத்துவர்களும் எச்சரித்து வருகிறார்கள். குறிப்பாக இந்திய அளவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்றுப் பரவலைக்...
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக சென்று சேரவே பலரும் இருசக்கர வாகங்களை பயன்படுத்துகிறோம். ஆனால், வாலிபர்கள் பலர் சாகசங்களை செய்வதற்காக பைக்குகளை மிகவும் அதிக விலைக்கு வாங்குகின்றனர். அதிலும், அந்த வண்டியில் பல வாகனங்கள்...
ஆந்திர மாநில முதல்வராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரர் தெலுங்கானாவில் தனிக்கட்சி தொடங்கியதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர்...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 13 பேருக்கு ஜிக்கா (Zika) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அங்கு பெறப்பட்டுள்ள சோதனை மாதிரிகள், மேல் சோதனைகளுக்காக புனேவில் உள்ள தேசிய வைரலாஜி இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு...
மனிதர்களை போலவே விலங்குகளுக்கும் செண்டிமெண்ட் உண்டு. ஆனால், மனிதர்கள் என்னவோ விலங்குகளை விலங்குகளாக மட்டுமே பார்க்கின்றனர். அவற்றுக்கும் பாசம், செண்டிமெண்ட், அன்பு, காதல், இரக்கம் என அனைத்து உணர்வுகளும் உண்டு.. புலி, சிங்கம், சிறுத்தை, யானை...
நேற்று மத்திய அமைச்சரவை புதிய பட்டியல் வெளியான நிலையில் 43 புதிய அமைச்சர்கள் யார் யார் என்பதைப் பார்த்தோம். அதில் தமிழகத்தைச் சேர்ந்த எல் முருகன் அவர்களுக்கும் அமைச்சர் பதவியில் இடம் கிடைத்திருந்தது பெரும் ஆச்சரியத்தை...
மத்திய அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்படுவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக புதிதாக பதவி ஏற்க இருக்கும் 43 அமைச்சர்களின் பட்டியல் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதில் தமிழகத்தைச்...
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸின் பாதிப்பு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல ஆயிரம் பேர் இறந்துவிட்டனர். இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் மிகவும் குறைந்துள்ள நிலையில், 3வது அலை...
மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட பலரும் இன்று மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்றும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தான் சற்று முன்னர் புதிதாக பதவி ஏற்கக்கூடிய...
மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் புதிய அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் அவ்வப்போது கசிந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட...
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து மேற்கு வங்க மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம்...