இன்றைய காலை தங்கம் விலை மற்றும் வெள்ளி விலை நிலவரம்(24/05/2021)!

இன்றைய காலை தங்கம் விலை மற்றும் வெள்ளி விலை நிலவரம்(24/05/2021)!

இன்று காலை (24/05/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராம் 4,598 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 36,784 ரூபாயாக உள்ளது.

சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராம் 4957 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராம் ரூ 76.00 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி 76,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி தங்கம் விலை நிலவரம்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com