ஆபரணத் தங்கம் விலை குறைவு, இன்றைய நிலவரம் (27/05/2021)!

ஆபரணத் தங்கம் விலை குறைவு, இன்றைய நிலவரம் (27/05/2021)!

இன்று மாலை (27/05/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 4,625 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 36,880 ரூபாயாக குறைந்துள்ளது.

சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4969 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 30 பைசை குறைந்து, 75.70 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி 75,700 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி தங்கம் விலை நிலவரம்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com