Connect with us

ஆட்டோமொபைல்

ரூ.4 லட்சம் பட்ஜெட்டில் வாங்கக் கூடிய 3 பட்ஜெட் கார்கள்!

Published

on

பலருக்கு கார் வாங்குவது பல நாள் கனவாக இருக்கும். பலருக்கு கார் வாங்குவது ஒரு ஆடம்பரச் செலவாக இருக்கும். இன்று ஒரு இரண்டு சர்க்கர வாகனத்தையே 1 லட்சம் ரூபாய், 2 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கும் போது 4 லட்சம் ரூபாய்க்குள் 3 கார்கள் சிறிய குடும்பங்களுக்கு ஏற்றதாக உள்ளது.

எனவே 4 லட்சம் ரூபாய்க்கு உள்ள 3 கார்கள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

மாருதி சுசிகி ஆல்டோ

பட்ஜெட் கார்கள் என்றால் பலருக்கு நினைவுக்கு ஒரு பிராண்டு மாருதி சுசுகி. அதிலும் குறைந்த விலை கார் என்றால் மாருதி சுசுகி ஆல்டோ. ரூ.3.15 லட்சம் ரூபாய் + பதிவுக்கட்டணம் + சாலை வரி + இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றைச் செலுத்தி இந்த காரை 4 லட்சம் ரூபாய்க்குள் வாங்கிவிடலாம்.

796 சிசி பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இஞ்சினுடன் மாருதி சுசுகி ஆல்டோ விற்பனைக்கு வருகிறது. பெட்ரோல் கார் லிட்டர் ஒன்றுக்கு 22.05 கிலோ மீட்டர் மைலேஜ் அளிக்கும். இதுவே சிஎன்ஜி எஞ்சின் என்றால் ஒரு கிலோ சிஎன்ஜி கேஸ்க்கு 31.56 கிலோ மோட்டர் மைலேஜ் வரும்.

மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ

மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ கரும் 4 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கிறது. ஆனால் அது ஆப் ரோடு விலை. ஆன் ரோடு விலை பதிவுக்கட்டணம் + சாலை வரி + இன்சூரன்ஸ் என 4,39 லட்சம் ரூபாய்க்கு இந்த காரை வாங்க முடியும்.

இந்த காரும் பெட்ரோல், சிஎன்ஜி வகைகளாக விற்பனைக்கு வருகிறது. 1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. 1000 சிசி திறன் கொண்டது.

டட்சன் ரெடி கோ

டட்சன் ரெடி கோ ஆப் ரோடு விலை இண்டியாவில் 3.84 லட்சம் ரூபாயாக உள்ளது. 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் எஞ்சின் கார்களாக டட்சன் ரெடி கோ வருகிறது. ஆன் ரோடு விலை பதிவுக்கட்டணம் + சாலை வரி + இன்சூரன்ஸ் என 4,45 லட்சம் ரூபாய்க்கு இந்த காரை வாங்க முடியும்.

வணிகம்24 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?