Connect with us

வணிகம்

நான் அரசியலில் இணைந்தால் மூன்றாம் உலக போர் வரும்: இந்திரா நூயி!

Published

on

If I Join Politics Will Cause Third World War : Indra Nooyi

பெப்ஸிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திரா நூயி எப்போதும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர். சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் இவரிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்குத் தான் அரசியலுக்கு வந்தால் மூன்றாம் உலகப் போர் வரும் என்று கூறியுள்ளார்.

டொனால்டு டிரம்ப் அரசவையில் இருந்து அழைப்பு வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு நானும், அரசியலும் ஒன்று சேர முடியாது. நான் மிகவும் வெளிப்படையாகப் பேசமாட்டேன். எனக்கு ராஜ தந்திரங்கள் தெரியாது என்றும் கூறினார்.

கடந்த 40 ஆண்டுகளில் பெப்ஸிகோ நிறுவனத்தில் காலை 4 மணிக்குத் தனது பணிகளைத் தொடங்கி 18 முதல் 20 மணி நேரம் வரை தினமும் வேலை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இவருக்கு 62 வயது ஆகும் நிலையில் பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். 2019-ம் ஆண்டு வரை இவர் பெப்ஸிகோ நிறுவனத்தின் ஓர் தலைவராக இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?