Connect with us

வணிகம்

இலங்கையில் முதல் மென்பொருள் மேம்பாட்டு மையத்தை தொடங்கும் ஹெச்.சி.எல்!

Published

on

இந்தியாவின் டாப் 5 மென்பொருள் மற்றும் கணினி உற்பத்தி நிறுவனத்தில் ஒன்று ஹெச்.சி.எல்.

உலகும் முழுவதும் பல்வேறு நாடுகளில் தங்களது மென்பொருள் மற்றும் கணினி மேம்பாட்டு மையத்தை அமைத்துள்ள ஹெச்.சி.எல், முதல் முறையாக இலங்கையில் ஒரு மென்பொருள், கணினி மேம்பாட்டு மையத்தைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது,

அதற்காக முதல் பகுதி ஊழியர்களை பணிக்கு எடுத்து ஹெச்.சி.எல் நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் 3,000 ஊழியர்கள் வரை அங்கு பணிக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.

ஹெச்.சி.எல் நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான தீர்வுகளை வழங்குவதைத் தங்கலது முதன்மை இலக்காக வைத்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?