கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை(14/05/2021)!

இன்றைய தங்கம் விலை!
கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை(14/05/2021)!

இன்று மாலை (14/05/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்து 4,507 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து 36,056 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4866 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 75.50 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி 75,500 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி தங்கம் விலை நிலவரம்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com