வணிகம்
தங்கம் விலை உயர்வு (11/11/2021)!
இன்று காலை (11/11/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 66 ரூபாய் அதிகரித்து, 4,620 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 528 ரூபாய் அதிகரித்து 36,960 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4984 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 1.30 பைசா அதிகரித்து, 70.60 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 70,600 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.