உலகம்
#Breaking: அமெரிக்காவின் 46-வது அதிபரனார் ஜோ பைடன்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஜோ பைடன்.
270 வாக்குகள் பெறுபவர்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார்.
டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளுடன் தோல்வி அடைந்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் 46-வது அதிபர் ஆவதை ஜோ பைடன் உறுதி செய்துள்ளார்.
இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராவார்.


















