ஊரில் நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் கரடு முரடான அண்ணன் வைரவன். எல்லாத் தவறுகளையும் சட்டத்தின்படி தான் தீர்க்க வேண்டும் என நினைக்கும் கணவர். கருத்துகளில் இருவரும் இவ்வளவு வேறுபாடு இருப்பதால் இருவரும் பிரிந்து நிற்கிறார்கள்...
பரசுராம் (தம்பி ராமைய்யா) மிகவும் கண்டிப்பானவர். எல்லாம் சரியாக நேரத்துக்கு நடக்க வேண்டும் என நினைப்பவர். தன்னைச் சார்ந்து இருக்கும் தன் மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகனுக்குத் தன்னால்தான் எல்லாம் செய்து வைக்க முடியும்...
வட சென்னையில் இருக்கும் சார்ப்பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரைக்கும் இடையே நடக்கும் குத்துச் சண்டைப் போட்டியில் யார் யார் வென்றார்கள் என்ற ஒற்றை வரியை வைத்துக்கொண்டு ஹீரோ எப்படி வெற்றி பெற்றார் என்ற வழக்கமான ஸ்போர்ட்ஸ்...
ஐடி துறையில் படிக்கும் நடாலியா என்ற இறுதி ஆண்டு மாணவி தன்னுடைய புராஜெக்ட்-க்காக ஆப் தயாரித்து வருகிறார். ஆனால், அவருக்கு கெய்டு செய்யும் புரோபசர் அந்த ஆப் ஐடியாவை ரிஜெக்ட் செய்கிறார். கொஞ்சம் செக்சியாகசியாக் இருக்க...
70-களின் மத்தியில் ஆசிய கண்டம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்துவிட்டு ஒரு இந்திய வம்சாவளி குற்றவாளி உலகம் முழுவதும் உல்லாசமாக சுற்றித் திரிந்திருக்கின்றான். அவனைப்பற்றிய கதை தான் இந்த The Serpent. உலகம் முழுவதும்...
2020-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது வாங்கின படங்களின் அறிமுகத்தை கதையை இங்கு தெரிந்துகொள்ளலாம்… தன் கணவர் இறந்த உடன் தன்னிடம் இருக்கும் எல்லாத்தையும் விற்றுவிட்டு ஒரு வண்டியை வாங்கி அப்படியே பயணம் செய்கிறார். அந்த நாடோடி...
வெளியில் இருக்கும் உலகத்தினர் பூமியை ஆக்கிரமிக்க நினைக்கும் போது அதைத் தடுக்க ஒரு குரூப் இருப்பார்கள் தானே. அப்படியான இரண்டு குரூப்களுக்கு இடையே நடக்கும் விளையாட்டுத்தான் இந்த மோர்ட்ல் காம்பட். ஹாலிவுட்டில் பார்த்துப் பழகி, பின்னி...
கல்லூரி நண்பர்கள் ஜீ.வி.பிரகாஷ், டேனியல் பேர்வெல் பார்ட்டியின் போது கால்யாணம் பண்ணுனா ரெண்டு பேரும் ஒரே தேதியில் ஒரே மேடையில் தான் கல்யாணம் பண்ணுவோம் என்று சபதம் செய்கிறார்கள். இதற்கிடையே ஜி.வி.பிரகாஷ் நேவியில் வேலை கிடைத்துச்...
வீட்டின் அனைத்து அதிகாரமும் உள்ள அப்பா. அவருக்கு மூன்று பசங்க. அப்பாவின் அதிகாரத்தை, பணத்தை அபகரிக்க நினைக்கும் மூன்று மகன்கள். அதில் மூன்றாவது மகன் ஜோஜி செய்யும் ஒரு காரியத்தால் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களின் கோர்வை...
தமிழ்நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவர் வேலராமமூர்த்தி. நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க மக்களிடம் எந்த மாதிரியான பரப்புரை செய்யலாம் என கட்சியின் பொதுக்குழுவை கூட்டி ஆலோசனை நடத்துகிறார். பணம் கொடுக்க கூடாது, நாம் செய்த நல்லதை...
திருநெல்வேலி பொடியன்குளம் கிராமம் மெயின் ரோட்டில் இருந்து 1.5 கி.மீ தூரத்தில் இருக்கும் கிராமம். அந்த ஊருக்கு பேருந்து வசதி இல்லை என்பதால் அருகில் இருக்கும் மேலூருக்குச் சென்றுதான் பஸ் ஏற வேண்டிய சூழல் அக்கிராம...
செக் திருநெல்வேலி மாவட்டத்தில் சூரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கூர், தெற்கூர் என்ற இரண்டு கிராமம் சாதியால் இரண்டாகவே இருக்கிறது. இப்படி இரண்டாக இருக்கும் ஊரில் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும்...
சென்னைக்கு ஒரே ஒரு ரவுடியாக இருக்கும் நெப்போலியனிடம் ‘தங்கள் ஊரில் விவசாயம் செய்யவிடாமல் ஒரு ரவுடி கும்பல் மிரட்டுகிறது. அதன் தலைவனை கொலை செய்து எங்களை விவசாயம் பாக்க உதவ வேண்டும்’ என்று கேட்டு வருகிறார்கள்...
லெஜண்ட்ரி நிறுவனம் மான்ஸ்டர்வெர்ஸ் என்ற பெயரில் படங்களைத் தயாரித்து வருகிறது. இதில் 2014 ஆம் ஆண்டு காட்ஸில்லா, 2017 ஆம் ஆண்டில் காங்: தி ஸ்கல் ஐலேண்ட், 2019 ஆம் ஆண்டில் வெளியான காட்ஸில்லா: கிங்...
ஜாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக் தியேட்டர்ல வெளியாகல. அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வார்னர்ஸ் பிரதர்ஸ்-இன் அப்சீயல் ஓடிடி தளமான ஹெச்பிஓ மேக்ஸ்-ல வெளியாயிருக்கு. இந்தப் படம் 2017-இல் வெளியான ஜஸ்டிஸ் லீக் படத்தின் எக்ஸ்டென்சன்வெர்சன் தான்....