இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/04/2021)

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/04/2021)

20-Apr-21

ப்லவ வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

சித்திரை 07

செவ்வாய்கிழமை

அஷ்டமி இரவு 8.09 மணி வரை பின்னர் நவமி

பூசம் மறுநாள் காலை 3.39 மணி வரை பின்னர் ஆயில்யம்

த்ருதி நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 12.44

அகசு: 30.44

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 3.44

சூர்ய உதயம்: 6.03

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

வீரபாண்டி கௌமாரியம்மன் உற்சவாரம்பம்.

சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் ரதோற்சவம்.

திருத்தணி ஸ்ரீசிவபெருமான் காலை பல்லக்கில் இரவு வெள்ளி நாக வாகனத்தில் திருவீதிவுலா.

திதி: அஷ்டமி.

சந்திராஷ்டமம்: பூராடம்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com