Connect with us

தினபலன்

உங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (30/12/2021)

Published

on

30-Dec-21 

வியாழக்கிழமை

மேஷம்:

இன்று தூர தேசத்திலிருந்து வரும் செய்திகள் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். சிறு மனகசப்புகள் வந்து போகும். தொழில் வியாபாரம் சமமான நிலையில் இருக்கும். தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

ரிஷபம்:

இன்று தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

மிதுனம்:

இன்று பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.  குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். அதில் பெரும் பாதிப்பு இருக்காது. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம்:

இன்று தொழில் வியாபாரம் சூடுபிடிக்க சில மாற்றங்கள் செய்ய முன்வருவீர்கள். பாதியில் நின்ற பணிகளை மீண்டும் எடுத்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவியும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

சிம்மம்:

இன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொறுப்பான பதவி கிடைக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

கன்னி:

இன்று அனைவரிடமும் கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது சில சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். பணவரவு முயற்சி செய்தால் மட்டுமே தேவை பூர்த்தியாகும். புதிய முயற்சிகளில் வீண் அலைச்சல் ஏற்படலாம். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

துலாம்:

இன்று குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. தொழில் சுமூகமாக நடக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விவாதங்கள் குறையும். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்:

இன்று வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். எல்லாவற்றிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

தனுசு:

இன்று பணவரவு நடுநிலை வகிக்கும். ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் அகலும். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வந்து மறையும். 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மகரம்:

இன்று பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். வரவுக்கு தகுந்த செலவும் இருக்கும். தொழில் சம்மந்தமாக திட்டமிட்டு காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிதாக தொழில் தொடங்குவதற்கு திட்டங்களை வகுப்பீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கும்பம்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகாமல் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். உடல் நலத்தில் அக்கறையுடன் இருப்பது நல்லது. நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்:

இன்று உறவினர்கள் இல்லத்திற்கு வருவதால் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். தொழில் செய்யும் இடத்தில் தர்க்கம் கூடாது. தொழிலாளர்கள் தொல்லை கொடுக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  சம்பள உயர்வு பெறுவர். 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Spread the love
parvati
கேலரி2 hours ago

டைட்டான உடையில் அழகை எடுப்பாக காட்டிய பார்வதி நாயர்… கிக் ஏத்தும் புகைப்படங்கள்…

உலகம்4 hours ago

சொந்த சேட்டிலைட் மூலம் இலவச இண்டர்நெட்: எலான் மஸ்க் அறிவிப்பு

தமிழ்நாடு5 hours ago

செல்வராகவன் மனைவிக்கு ஒமிக்ரான் பாதிப்பு: வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை!

தமிழ்நாடு5 hours ago

30 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு தெரியுமா?

andrea
கேலரி5 hours ago

நீ ரொம்ப மோசம்!.. ஆடையின்றி பாத் டப்பில் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா….

yashika
சினிமா5 hours ago

கையில் வால்… Wonder Women கெட்டப்.. ஷாக் கொடுத்த யாஷிகா ஆனந்த்….

சினிமா செய்திகள்6 hours ago

விவாகரத்து போஸ்ட்டை நீக்கிய சமந்தா: மீண்டும் கணவருடன் இணைகிறாரா?

தமிழ்நாடு6 hours ago

மகாராஷ்டிரா மாநிலத்தை போன்று தமிழகத்திலும் பள்ளிகள் திறக்க வேண்டும்: கோரிக்கை ஏற்கப்படுமா?

தமிழ்நாடு7 hours ago

தமிழ்த்தாய் வாழ்த்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்த திருத்தம் செல்லும்: உயர்நீதிமன்றம்

சினிமா செய்திகள்7 hours ago

பிக்பாஸ் அல்டிமேட்: 5 சீசன்களின் போட்டியாளர்கள் இவர்களா?

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா3 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா3 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

கிசு கிசு1 year ago

மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து அந்த காட்சி நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா?

கிசு கிசு1 year ago

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு கண் தெரியாது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கிசு கிசு1 year ago

தளபதி 65 இயக்க போவது இவர்தானா? வைரல் ஆகும் தகவல்!

கிசு கிசு1 year ago

முத்தக்காட்சியில் நடிக்க சொன்ன இயக்குநர்.. சாய் பல்லவியை காப்பாற்றிய நடிகர்!!

வீடியோ6 months ago

வலிமை ‘நாங்க வேற மாறி’ பாடல் லிரிக் வீடியோ!

வீடியோ12 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ1 year ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ1 year ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ1 year ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ1 year ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ1 year ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ1 year ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ1 year ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்1 year ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!