Connect with us

தினபலன்

உங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (29/12/2021)

Published

on

29-Dec-21 

புதன்கிழமை

மேஷம்:

இன்று உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இருக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தாயார், தாய் வழி உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும். குடும்பத்தில் திருப்திகரமான சூழ்நிலை இருக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

ரிஷபம்:

இன்று விருந்து, கேளிக்கை  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம். சந்தோசமான சூழ்நிலையில் மனம் இருக்கும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். தொழிலாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தட்டிக்கொடுத்து  வேலைவாங்குவார்கள். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

மிதுனம்:

இன்று திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். கடினமாக உழைத்தால்தான் வெற்றி வாகை சூடலாம். லாபம் அதிகாரிக்கும். வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4, 6

கடகம்:

இன்று பிள்ளைகள் முன்னேற்றத்தை கண்டு ஆச்சரியமடைவீர்கள். தொழிலில் புதிய சாமர்த்தியம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த பழையக்கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தனது முயற்சியால் மிக உயர்வான இடத்துக்கு செல்லலாம். 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

சிம்மம்:

இன்று மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம். எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும். நினைத்த காரியங்கள் முடிப்பதில் சில தடுமாற்றங்கள் வரலாம். மன உறுதியுடன் பாடுபட்டு செவ்வனே செய்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் சந்தோஷமான  மனநிலை உருவாகலாம். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

கன்னி:

இன்று உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் செய்யும் திறமை உங்களிடம் இருப்பதை உணருங்கள். தொழிலில் புதிய யுக்திகளை மேற்கொள்வீர்கள். தொழிலாளர்களுக்கு தேவையானவற்றை செய்து மகிழ்வீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 1, 7

துலாம்:

இன்று உத்தியோகத்தில் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள். 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 5

விருச்சிகம்:

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் சரியாக புரிந்து கொள்வார்கள். உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் இல்லாத இடங்களில் கருத்து கூற முயல வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு:

இன்று ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 3

மகரம்:

இன்று மனதில் ஏதாவது குறை இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை சத்தம் போடுவதை குறையுங்கள். விருப்பத்திற்கு ஏற்ப காரியங்கள் நடக்கும். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. பணவரத்து  அதிகரிக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கும்பம்:

இன்று புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது.  தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். பழைய ஆர்டர்கள் நல்ல லாபத்தைத் தரலாம். நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மீனம்:

இன்று வேலையில் மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். வேலையில் உற்சாகமாக செயல்படுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். எந்த ஒரு பிரச்சனையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் எடுத்த காரியத்தை இழுபறியில்லாமல் செய்து முடிப்பீர்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Spread the love
parvati
கேலரி5 hours ago

டைட்டான உடையில் அழகை எடுப்பாக காட்டிய பார்வதி நாயர்… கிக் ஏத்தும் புகைப்படங்கள்…

உலகம்6 hours ago

சொந்த சேட்டிலைட் மூலம் இலவச இண்டர்நெட்: எலான் மஸ்க் அறிவிப்பு

தமிழ்நாடு7 hours ago

செல்வராகவன் மனைவிக்கு ஒமிக்ரான் பாதிப்பு: வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை!

தமிழ்நாடு7 hours ago

30 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு தெரியுமா?

andrea
கேலரி7 hours ago

நீ ரொம்ப மோசம்!.. ஆடையின்றி பாத் டப்பில் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா….

yashika
சினிமா8 hours ago

கையில் வால்… Wonder Women கெட்டப்.. ஷாக் கொடுத்த யாஷிகா ஆனந்த்….

சினிமா செய்திகள்9 hours ago

விவாகரத்து போஸ்ட்டை நீக்கிய சமந்தா: மீண்டும் கணவருடன் இணைகிறாரா?

தமிழ்நாடு9 hours ago

மகாராஷ்டிரா மாநிலத்தை போன்று தமிழகத்திலும் பள்ளிகள் திறக்க வேண்டும்: கோரிக்கை ஏற்கப்படுமா?

தமிழ்நாடு9 hours ago

தமிழ்த்தாய் வாழ்த்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்த திருத்தம் செல்லும்: உயர்நீதிமன்றம்

சினிமா செய்திகள்9 hours ago

பிக்பாஸ் அல்டிமேட்: 5 சீசன்களின் போட்டியாளர்கள் இவர்களா?

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா3 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா3 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

கிசு கிசு1 year ago

மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து அந்த காட்சி நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா?

கிசு கிசு1 year ago

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு கண் தெரியாது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கிசு கிசு1 year ago

தளபதி 65 இயக்க போவது இவர்தானா? வைரல் ஆகும் தகவல்!

கிசு கிசு1 year ago

முத்தக்காட்சியில் நடிக்க சொன்ன இயக்குநர்.. சாய் பல்லவியை காப்பாற்றிய நடிகர்!!

வீடியோ6 months ago

வலிமை ‘நாங்க வேற மாறி’ பாடல் லிரிக் வீடியோ!

வீடியோ12 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ1 year ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ1 year ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ1 year ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ1 year ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ1 year ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ1 year ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ1 year ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்1 year ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!