சினிமா செய்திகள்

அஜித்துக்கு ஏற்பட்ட ரத்தக்காயங்கள்: சிகிச்சை புகைப்படங்கள்!

Published

on

வலிமை படத்தின் படப்பிடிப்பும் போது பைக் ரேஸ் காட்சியின் படப்பிடிப்பின்போது அஜித் கீழே விழுந்து காயம் அடைந்த வீடியோவை ஏற்கனவே பார்த்தோம் .

இந்த நிலையில் அதுமட்டுமின்றி இந்த படத்தின் படப்பிடிப்பின்போது பல காயங்கள் அவருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இந்த படத்தின் குழுவினர்களில் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் நீங்கள் பார்த்தது ஒரே ஒரு விபத்து மட்டும் தான், ஆனால் அதை தவிர பல காயங்கள் அஜித்துக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான வலிமை உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வலிமை படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version