கேலரி

இந்த ரேஞ்சுல போனா அடுத்த சன்னி லியோன் நீதான்!…மிரள வைத்த நடிகை…

Published

on

தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படம் மூலம் தமிழ் படத்தில் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா.இவர் கல்கத்தாவை சேர்ந்தவர். ஆனால், வங்காள மொழியை விட தமிழில் நடிக்க ஆர்வம் காட்டு வருபவர்.மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, அலேகா, ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இவரும் நடிகை யாஷிகா ஆனந்தும் நெருங்கிய தோழிகளாக வலம் வந்தனர். ஆனால், இவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்களில் கவர்ச்சி கொஞ்சம் ஓவர் டோஸாக இருக்கிறது.

aishwarya

இதை பார்த்த நெட்டிசன்கள் ‘இந்த ரேஞ்சுல போனா அடுத்த சன்னி லியோன் நீதான்’ என பதிவிட்டு வருகின்றனர்.

aishwarya

Trending

Exit mobile version